முசோலினியும், ஹிட்லரும் பாசிச அரசுகளை
முறையே இத்தாலியிலும் ஜெர்மனியிலும் நிறுவ
சாதகமான சூழல் எழுந்தமையை விளக்குக
Answers
Answered by
25
Answer:
please ask your question in english
Explanation:
Answered by
0
முசோலினியும், ஹிட்லரும் பாசிச அரசுகளை முறை:
- பொருளாதார பெரு மந்தத்தின் காணமாக ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளிலும் பாசிச கட்சி அரசு அதிகாரத்தினை தன் வசம் கொண்டு வந்தன.
முசோலினி
- இத்தாலி முதல் உலகப்போரில் வெற்றி பெற்றாலும் அமைதி இழந்தது.
- நிலையான ஆட்சி ஏற்படவில்லை. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
- 1922 அக்டோபர் 30ல் பாசிஸ்டுகள் பேரணியை நடத்தின.
- அரசர் விக்டர் இம்மானுவேல் முசோலினியை அரசமைக்கும்படி வேண்டுக்கோள் விடுத்தார்.
ஹிட்லர்
- 1933ஆம் ஆண்டு ஜெர்மனியின் குடியரசுத் தலைவர் வான் ஹின்டன்பர்கை சந்தித்து ஹிட்லரை பிரதம அமைச்சராக நியமிக்க கோரப்பட்டது.
- அதன்படி ஹிட்லரின் நாஜி அரசு அரியணையில் அமர்ந்தது. மூன்றாம் ரெய்ச் என அழைக்கப்படும்.
- ஹிட்லரின் நாஜி அரசு மக்களாட்சியினை முடிவிற்குக் கொண்டு வந்தது.
Similar questions