கெல்லாக்-பிரையாண்ட் ஒப்பந்தம்
ஆண்டில் கையெழுத்தானது.
(அ) 1927 (ஆ) 1928 (இ) 1929 (ஈ) 1930
Answers
Answered by
1
Answer:
translate in English.....
Answered by
3
1928
கெல்லாக் - பிரையாண்ட் ஒப்பந்தம் :
- அமெரிக்க அதிபரின் தூண்டுதலால் ஜெனீவா நகரில் பன்னாட்டு சங்கம் ஏற்படுத்தப்பட்டது.
- இதில் பல மாநாடுகள் நடத்தப்பட்டு சிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்டன.
- 1928 ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் கெல்லாக் - பிரையாண்ட் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
- அப்போது பன்னாட்டு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத அமெரிக்க ஐக்கிய நாடு கூட்டத்தில் கலந்து கொண்டது.
- கெல்லாக் - பிரையாண்ட் ஒப்பந்தத்தின்படி உலக நாடுகள் அனைத்தும் போரை கைவிடுவது என்பதை தங்களின் தேசிய கொள்கையாக ஏற்க வேண்டும் என உறுதி மொழி எடுத்துக் கொண்டன.
- ஆனால் பன்னாட்டு சங்கத்திற்கு இந்த உறுதி மொழியினை மீறும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு அதிகாரம் கிடையாது.
Similar questions