History, asked by Jaisinghal9927, 11 months ago

கீழ்க்காண்பனவற்றுள் போட்ஸ்டாம் மாநாட்டின்
அறிவிப்புகளில் அடங்காத ஒன்று எது?
(அ) கிழக்கு பிரஷ்யா இரு பகுதிகளாகப்
பிரிக்கப்பட வேண்டும்: அதில் வடக்குப்
பகுதி சோவியத் நாட்டையும், தென் பகுதி
போலந்தையும் சென்று சேரும்
(ஆ) முன்பு சுதந்திர நகரமாக இருந்த டான்சிக்
போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
சேர்க்கப்படும்.
(இ) ஜெர்மனி நான்கு தொழில் மண்டலங்களாகப்
பிரிக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு
பகுதியும் முறையே சோவியத் நாடு,
பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்ஸ்,
ஆகியவைகளின் கட்டுப்பாட்டில் விடப்படும்.
(ஈ) ட்ரிஸ்டியை A மண்டலம் என்றும் B
மண்டலம் என்றும் பிரிப்பதென்றானது. A
மண்டலம் இத்தாலிக்கு கொடுக்கப்படவும்,
B மண்டலம் யுகோஸ்லோவியாவிற்கு
வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது

Answers

Answered by vb624457
0

Answer:

please write in Hindi or English language to get correct answer........

Answered by steffiaspinno
0

தவறான கூ‌ற்று

ட்ரிஸ்டியை A மண்டலம் என்றும் B மண்டலம் என்றும் பிரிப்பதென்றானது. A மண்டலம் இத்தாலிக்கு கொடுக்கப்படவும், B மண்டலம் யுகோஸ்லோவியாவிற்கு வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது

  • ஜெ‌ர்ம‌னி‌‌யி‌ன் பெ‌ர்‌லி‌ன் நகரு‌க்கு அரு‌கி‌ல் இரு‌ந்த போட்ஸ்டாம் நக‌ரி‌ல் நட‌ந்த மா‌நா‌ட்டி‌ல்‌ ‌‌சில அ‌றி‌வி‌‌ப்புக‌ள் வழ‌ங்க‌ப்ப‌ட்டன.
  • அவை கிழக்கு பிரஷ்யா இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும்
  • அதில் வடக்குப் பகுதி சோவியத் நாட்டையும், தென் பகுதி போலந்தையும் சென்று சேரும்.
  • முன்பு சுதந்திர நகரமாக இருந்த டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சேர்க்கப்படும்.
  • ஜெர்மனி நான்கு தொழில் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியும் முறையே சோவியத் நாடு, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்ஸ் ஆகியவைகளின் கட்டுப்பாட்டில் விடப்படும்.
Similar questions