அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளை ஆகஸ்ட்
1942இல் பசிபிக் பகுதியில் தலைமையேற்று
வழிநடத்தியவர் ஆவார்.
(அ) மெக்ஆர்தர் (ஆ) ஐசன்ஹோவர்
(இ) ஜெனரல் டி கால் (ஈ) ஜார்ஜ் மார்ஷல்
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language along with synonyms and antonyms of this question on the correct answer of what is the correct answer of what is the correct answer...................
Explanation:
plz mark me as brainlist ans plzzzzz please please please please please please please please please please
Answered by
0
அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளை ஆகஸ்ட் 1942 இல் பசிபிக் பகுதியில் தலைமையேற்று வழிநடத்தியவர்-
மெக் ஆர்தர்
- 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி ஹவாய் தீவில் அமைந்து உள்ள அமெரிக்க கப்பற்படைத் தளமான பேர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை விளைவித்தது.
- இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா போரில் களம் இறங்கியது. பிரிட்டனும், சீனாவும் அமெரிக்க ஐக்கிய நாட்டோடு கைகோர்த்தன.
- அது போலவே ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய 3 நாடுகளும் இணைந்தது.
- அமெரிக்க குடியரசுத் தலைவரான ரூஸ்வெல்ட் கடன்- குத்தகை முறையின் கீழ் பாசிசத்தை எதிர்க்கும் நாடுகளுக்கு உதவுவதாக உத்திரவாதம் அளித்தார்.
- 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பசிபிக் பகுதியில் மெக் ஆர்தர் தலைமையில் அமெரிக்க ஐக்கிய படைகளால் ஜப்பானின் கடற்போர் தோற்றகடிப்பட்டது.
Similar questions