ஜெர்மனி 1939இல் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு
ஒப்பந்தம் ஒன்றை நாட்டோடு
ஏற்படுத்திக் கொண்டது.
(அ) ஆஸ்திரியா (ஆ) இத்தாலி
(இ) ரஷ்யா (ஈ) பிரிட்டன்
Answers
Answer:
hey mate
Explanation:
இத்தாலியக் குடியரசு அல்லது இத்தாலி (இத்தாலிய மொழி: Repubblica Italiana அல்லது Italia - இட்டாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்பப் பகுதியையும், மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும், இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜி8, ஜி20 ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் முதன்மையான நாடுகளில் இதுவும் ஒன்று. இத்தாலியின் தலைநகரான உரோம் நகரம் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளது.
ரஷ்யா
- 1939 ஆம் ஆண்டின் முன் கோடைக் காலத்தின் போது பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் ரஷ்யாவுடன் இரண்டாம் உலகப் போர் குறித்த பேச்சு வார்த்தையை நடத்தியது.
- ஆனால் ரஷ்யா நாடு பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் பரஸ்பர நட்பு இல்லை.
- மேலும் ரஷ்யா ஜெர்மனிக்கு எதிராக போரிட விரும்பவில்லை.
- இதனால் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
- ரஷ்யா தன் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதி பேண விரும்பியது.
- பாதுகாப்பு மற்றும் அமைதி ஆகிய இரண்டிற்கும் ஜெர்மனி உறுதியளிக்க முன் வந்தது.
- இதனால் 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில ரஷ்யா, ஜெர்மனி இடையே க்ரெம்ளின் நகரில் நாஜி-சோவியத் (ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்) உடன்படிக்கை கையெழுத்தானது.