History, asked by zarin3318, 9 months ago

பிரான்ஸ் இரண்டாம் அபினிப் போரில்
பங்கெடுத்தது
(அ) பிரிட்டனுக்கு உதவிபுரிவதற்காக
(ஆ) பிரான்சுக்கென தனி செல்வாக்கின்
கோளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக
(இ) சமய செயல்பாடுகளுக்கு அனுமதிகோரும்
பொருட்டு
(ஈ) ஓபிய வணிகத்தில் ஈடுபடும் உரிமையை
பிரான்ஸ் நாட்டினர் நிலைநாட்டுவதற்காக

Answers

Answered by Bhakti1025
0

Answer:

sorry this question is not related to my class and language

Answered by steffiaspinno
0

சமய செயல்பாடுகளுக்கு அனுமதிகோரும் பொருட்டு

அ‌பி‌னி போ‌ர்

  • ‌சீனா‌வி‌‌ல் போ‌தை‌க்கு அடிமையா‌கி பல‌ர் இற‌‌ந்தன‌ர்.
  • ம‌னித இழ‌ப்பு எ‌ல்லையை‌ ‌மீ‌றிய போது  ச‌ட்ட‌த்‌தி‌ற்கு புற‌ம்பான அபினி வியாபாரத்தை ஒடுக்க சீன அரசு முயன்றது.
  • சீனாவில் அபினி விநியோகத்தின் முதன்மை ஆதாரமாக பிரிட்டிஷ் வணிகர்களே இருந்தனர்.
  • இதனா‌ல் ‌பி‌ரி‌ட்டி‌ஷ் ம‌ற்‌று‌ம் ‌சீனா நாடுகளு‌க்கு இடையே 1842‌ல் முத‌ல் அ‌பி‌னி போ‌ர் நட‌ந்தது.
  • இ‌‌ந்த போ‌ர் நான்கிங் உடன்படிக்கை‌யினா‌ல் முடி‌வி‌ற்கு வ‌ந்தது.
  • 1856‌ல் இர‌‌ண்டா‌ம் அ‌பி‌னி‌ போ‌ர் நட‌ந்தது.
  • தனது நாட்டின் சமயபோதகர் ஒருவர் சீனாவில் கொல்லப்பட்டதாக காரண‌ம் காட்டிய பிரான்சும் பிரிட்டனோடு இணைந்து தாக்குதல் தொடுத்தது.
  • இது பெ‌ய்‌ஜி‌ங் ஒ‌ப்ப‌ந்த‌ம் மூல‌ம் முடி‌வி‌ற்கு வ‌ந்தது.
Similar questions