ஒரு ஏகாதிபத்திய சக்தியாக ஜப்பானின்
திட்டங்கள் யாவை?
Answers
Answered by
0
ஒரு ஏகாதிபத்திய சக்திக் கொண்ட நாடாக ஜப்பானின் திட்டங்கள்
- ஜெர்மனியின் சர்வாதிகார அணுகு முறையினை ஜப்பான் நாடு கிழக்கு ஆசியாவில் கொண்டு வந்தது.
- தைவான் மற்றும் கொரியா ஆகிய இரு நாடுகளையும் தன் காலனி நாடாக ஜப்பான் மாற்றியது.
- மேலும் சீனாவின் மஞ்சூரியாவையும் ஆக்கிரமித்தது.
- இராணுவத்தினால் ஆட்சியினை கவிழ்த்த ஜப்பானின் பேராசை நிறைந்த பார்வை ஆனது, டச்சு கிழக்கிந்திய பகுதிகள் மீதும், பிரிட்டிஷ் காலனி நாடுகளாக மலேயா, சிங்கப்பூர் மீதும் பட்டது.
- மேலும் ஜப்பான் நாடு இந்தோ சீனாவில் இருந்த பிரெஞ்சு காலனி ஆதிக்கப் பகுதிகள் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் வசம் இருந்த பிலின்பைன்ஸ் காலனி நாட்டினையும் கைப்பற்ற எண்ணியது.
Similar questions