சீனாவில் நிகழ்ந்த பாக்ஸர் கிளர்ச்சி பற்றிய
குறிப்புகளைத் தருக.
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer
Answered by
1
சீனாவில் நிகழ்ந்த பாக்ஸர் கிளர்ச்சி பற்றிய குறிப்புகள்
- ஈஹிகுவான் என்ற சீன இரகசிய சங்கத்தை குறிக்க அயல்நாட்டவர் பயன்படுத்திய சொல்லே பாக்ஸர் ஆகும்.
- இதன் பொருள் நியாயம் அல்லது ஒருமைப்பாட்டின் கரம் ஆகும்.
- பெரும்பாலான பாக்ஸர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஷான்டுங் என்ற மாகாணத்தில் உள்ள விவசாயிகள் ஆவர்.
- மஞ்சு வம்சத்தை முடிவிற்குக் கொண்டு வருவது மற்றும் முறைகேடாக உரிமைகளை பெற்ற மேற்கத்தியர்களை சீனாவை விட்டு வெளியேற்றுவதே பாக்ஸர்களின் நோக்கம் ஆகும்.
- பாக்ஸர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு கிறித்துவ தேவாலயங்கள், மேற்கத்தியர்களின் வீடுகள் முதலியவற்றை தீயிட்டு அழித்தனர்.
- அது போலவே கிறித்துவ மதத்தினை தழுவிய சீனர்களையும் கொன்றனர்.
- இந்த கிளர்ச்சியினால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.
Similar questions