லெபனானில் அமெரிக்கா தலையிட்டதை
எதிர்த்தது
அ. துருக்கி ஆ. ஈராக்
இ. இந்தியா ஈ. பாகிஸ்தான்
Answers
Answered by
1
ஈராக்
- 1955 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாக்தாத் நகரில் ஈராக் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்து போட்டன.
- இது பாக்தாத் உடன்படிக்கை என அழைக்கப்படுகிறது.
- இந்த அமைப்பில் அனைத்து நாடுகளும் உறுப்பினர் ஆகலாம் என்று அழைப்பு விடுத்தனர்.
- பல நாடுகள் தங்களை உறுப்பினராக சேர்த்தன.
- லெபனான் நாட்டில் உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டது.
- அமெரிக்கா அந்த விவகாரத்தில் தலையிட்டது.
- இதற்கு ஈராக் எதிர்ப்பு தெரிவித்தது.
- ஆனால் பாக்தான் உடன்படிக்கையில் இருந்த மற்ற உறுப்பு நாடுகள் லெபனானில் அமெரிக்கா தலையிட்டதை அங்கீகரித்தன.
- இதனால் ஈராக் பாக்தாத் உடன்படிக்கையில் இருந்து விலகியது.
- மற்ற நாடுகள் சேர்ந்து சென்டோ என்ற அமைப்பினை உருவாக்கின.
Answered by
1
Explanation:
ஈராக்
1955 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாக்தாத் நகரில் ஈராக் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்து போட்டன.
அமெரிக்கா அந்த விவகாரத்தில் தலையிட்டது.
இதற்கு ஈராக் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் பாக்தான் உடன்படிக்கையில் இருந்த மற்ற உறுப்பு நாடுகள் லெபனானில் அமெரிக்கா தலையிட்டதை அங்கீகரித்தன.
Similar questions
Social Sciences,
7 months ago
Computer Science,
7 months ago
History,
7 months ago
Physics,
1 year ago
Chemistry,
1 year ago
Biology,
1 year ago