இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகளை முன்னிலைப்படுத்துக
Answers
Answered by
1
இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகள்
- 1939 ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் போர் ஆனது 1945 ஆம் ஆண்டு ஜப்பான் சரண் அடைந்த பிறகு முடிவிற்கு வந்தது.
- இதனால் பல ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகளும், உடைமை இழப்புகளும் ஏற்பட்டன.
- தொடக்க காலத்தில் பெரும் சக்தியாக இருந்த ஜெர்மனி தோல்வியை தழுவியது.
- ஐரோப்பா நாடு தனது அந்தஸ்து மற்றும் கெளரவத்தினை இழந்தது.
- இரண்டாம் உலகப் போர் ஆனது ஐரோப்பாவிலிருந்த பல முடியரசுகளுக்கு மரண அடியாக அமைந்தது.
- பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஒரு பொதுநல அடிப்படை கொண்ட நாட்டை உருவாக்கியது.
- அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் ரஷ்யா நாடும் இரு வல்லரசுகளாக உருவெடுத்தன.
Similar questions