ட்ரூமன் கோட்பாடு பரிந்துரைத்தது
அ. கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான
நிதியுதவி
ஆ. காலனிகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு
ஆயுதங்கள் வழங்குவது
இ. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்
உள்விவகாரங்களில் தலையிடுவது
ஈ. அமெரிக்கத் தளபதியின் தலைமையின்
கீழ் ஐ.நா சபைக்கு நிரந்தரப் படையை
உருவாக்குவது
Answers
Answered by
1
கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி
- 1945 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டிலும், அதன் பின்னர் துருக்கி நாட்டிலும் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு அதன் பின் கம்யூனிஸ்ட் (பொது உடைமைவாதம்) கட்டுப்பாட்டில் வந்தன.
- 1947ல் இங்கிலாந்து அமெரிக்காவிடம் கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய இரு நாட்டிலும் ஏற்பட்ட கம்யூனிசிய கட்டுப்பாட்டினை தன்னால் இனி கட்டுபடுத்த இயலாது என கூறியது.
- அமெரிக்க குடியரசுத் தலைவர் ஹாரி. எஸ். ட்ரூமன் கிரீசுக்கும் துருக்கிக்கும் ஆதரவாகச் செயல்பட முடிவுசெய்தார்.
- ட்ரூமன் கம்யூனிச கட்டுப்பாட்டில் உள்ள எந்த நாட்டிற்கும் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்க போவதாக அறிவித்தார்.
- கம்யூனிசத்தினை கட்டுப்படுத்த அமெரிக்கா கொண்டு வந்த நடவடிக்கை ட்ரூமன் கோட்பாடு என அழைக்கப்படுகிறது.
Answered by
0
Explanation:
கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி
Similar questions