‘பனிப்போர்’ எனும் சொல்லை உருவாக்கியவர்
அ. பெர்னாட் பரூச் ஆ. ஜார்ஜ் ஆர்வெல்
இ. ஜார்ஜ் கென்னன் ஈ. சர்ச்சில்
Answers
Answered by
1
ஜார்ஜ் ஆர்வெல்
- அமெரிக்க குடியரசுத் தலைவரின் ஆலோகரான பெர்னார்டு பரூச் 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ல் கொலம்பியா நாட்டில் உள்ள அரசு மாளிகையில் உரை நிகழ்த்தினார்.
- அந்த உரையில், இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவினைப் பற்றி பேசும் போது பனிப்போர் (Cold war) என்ற சொல்லை பயன்படுத்தினார்.
- பனிப்போர் (Cold war) எனும் சொல்லை உருவாக்கியவர் ஜார்ஜ் ஆர்வெல் ஆவார்.
- விலங்குப் பண்ணை என்ற நூலின் ஆசிரியரான ஜார்ஜ் ஆர்வெல் ஒரு புகழ்பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் ஆவார்.
- ஆயுதங்களை பயன்படுத்தாமல் கருத்தியல் ரீதியாக போர் புரிவதே பனிப்போர் ஆகும்.
Answered by
0
Explanation:
அமெரிக்க குடியரசுத் தலைவரின் ஆலோகரான பெர்னார்டு பரூச் 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ல் கொலம்பியா நாட்டில் உள்ள அரசு மாளிகையில் உரை நிகழ்த்தினார்.
விலங்குப் பண்ணை என்ற நூலின் ஆசிரியரான ஜார்ஜ் ஆர்வெல் ஒரு புகழ்பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் ஆவார்.
ஆயுதங்களை பயன்படுத்தாமல் கருத்தியல் ரீதியாக போர் புரிவதே பனிப்போர் ஆகும்.
Similar questions