டச்சு-இந்தோனேஷிய உடன்படிக்கையின் பின்
நேர்ந்த முன்னேற்றங்களை விவாதத்திற்கு
விவாதிக்க
Answers
Answered by
1
டச்சு-இந்தோனேஷிய உடன்படிக்கையின் பின் நேர்ந்த முன்னேற்றங்கள்
- சுகர்னோ ஆட்சிச் செய்த ஜாவா மற்றும் சுமத்ரா ஆகிய இரு பகுதிகள் தவிர மற்ற கிழக்கிந்திய தீவுப் பகுதிகளை டச்சுக்காரர்கள் மறுபடியும் ஆக்கிரமிப்பு செய்தனர்.
- சுகர்னோவின் ஆட்சியினை டச்சுக்காரர்கள் ஏற்க மறுத்தனர்.
- சுகர்னோவும் குடியரசுத் தலைவர் பதவியினை துறக்கும் முடிவிற்கு வரவில்லை.
- இதன் பின் பிரிட்டிஷ் தலையிட்டால் டச்சு - இந்தோனேஷிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
- டச்சு -இந்தோனேஷிய ஒப்பந்தத்தின் விளைவாக சுகர்னோ ஆட்சிச் செய்த ஜாவா மற்றும் சுமத்ரா ஆகிய இரு பகுதிகளை டச்சுக்காரர்கள் குடியரசாக ஏற்றுக் கொண்டனர்.
- அதன்பின் பிற தீவுகள் கூட்டாட்சி முறையில் இணைக்கப்பட்டு இந்தோனேஷிய ஐக்கிய நாடு உருவானது.
Answered by
0
Explanation:
சுகர்னோ ஆட்சிச் செய்த ஜாவா மற்றும் சுமத்ரா ஆகிய இரு பகுதிகள் தவிர மற்ற கிழக்கிந்திய தீவுப் பகுதிகளை டச்சுக்காரர்கள் மறுபடியும் ஆக்கிரமிப்பு செய்தனர்.
Similar questions