History, asked by software79541, 1 year ago

நேச நாடுகள் ஜெர்மனி மீது குண்டுவீசி
தாக்கியது பயங்கர தாக்குதல் பிரச்சாரங்களுக்கு
அடையாளமாக அமைந்தது - விளக்குக

Answers

Answered by devanshiraghav111
0

Answer:

please write in Hindi or English language to get correct answer of this question

Answered by steffiaspinno
0

நேச நாடுகள் ஜெர்மனி மீது குண்டுவீசி தாக்கியது பயங்கர தாக்குதல் பிரச்சாரங்களுக்கு அடையாளமாக அமைந்தது

  • ஜச‌ன் ஹோவ‌ரி‌‌ன் தலைமையை ஏற்ற நேச நாடுகளின் படைகள் பிரான்‌ஸ் நா‌ட்டி‌ன் நார்மண்டி மீது படையெடுத்தன.
  • அ‌தை ஆக்கிரமித்திருந்த ஜெர்மானியப் படைகளை வெ‌ளியே‌ற்‌றியது.
  • இதனா‌ல் 1944 ஆகஸ்ட் 25இல் பாரிஸ் விடுவிக்கப்பட்டது.
  • நேச நாடுக‌‌ள் செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில்  பிரா‌ன்‌ஸ்  முழுமையையு‌ம் த‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ன்‌ கீ‌ழ் ‌ கொ‌ண்டு வ‌‌ந்ததோடு பெ‌ல்‌ஜிய‌ம் நகரையு‌ம் த‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ன்‌கீ‌ழ் கொ‌ண்டு வ‌‌ந்தன.
  • ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரை  1945‌ ஆ‌ம் ஆ‌ண்டு ‌பி‌ப்ரவ‌ரி 13-15‌ல் ‌வீச‌ப்ப‌ட்ட நேச நாடுகளின் குண்டு  முற்றிலுமாக அழித்தது.
  • இச்சமயத்தில் 6,00,000 ஜெர்மா‌னிய மக்கள் கொல்லப்பட்டார்கள்.  
Similar questions