இந்தோனேஷிய விடுதலைக்கு சுகர்னோ
ஆற்றியப் பங்கை மதிப்பிடுக
Answers
Answered by
1
இந்தோனேஷிய விடுதலைக்கு சுகர்னோ ஆற்றியப் பங்கு
- இந்தோனேஷிய நாட்டில் சரேகத் இஸ்லாம், பொது உடைமை கட்சி ஆகிய இரு கட்சியிலும் தங்களின் அதிகாரத்தை நிருபிக்கும் நோக்கில் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.
- இந்த சமயத்தில் இந்தோனேஷியாவில் மூன்றாவதாக இந்தோனேஷிய தேசிய கட்சி என்ற கட்சி உருவானது.
- இந்த கட்சியினை நிறுவியவர் இளம் பொறியாளரான சுகர்னோ ஆவார்.
- இந்தோனேஷிய தேசிய கட்சி ஆனது மேற்கத்திய வாழ்க்கை முறையினை உடைய மதச் சார்பற்ற மக்களால் ஆதரிக்கப்பட்டது.
- ஆனால் 1931 ஆம் ஆண்டு இந்தோனேஷிய தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்தினை காவல் துறையினர் சோதனைச் செய்தனர்.
- இதன்பின் சுகர்னோ கைது செய்யப்பட்டு, இந்தோனேஷிய தேசிய கட்சி கலைக்கப்பட்டது.
- சுகர்னோ ஜப்பானியர் மூலமாக டச்சுப் படையை வெளியேற்றி இந்தோனேஷியாவிற்கு விடுதலைப் பெற்று தந்தார்.
Answered by
0
Explanation:
இந்தோனேஷிய நாட்டில் சரேகத் இஸ்லாம், பொது உடைமை கட்சி ஆகிய இரு கட்சியிலும் தங்களின் அதிகாரத்தை நிருபிக்கும் நோக்கில் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.
Similar questions