History, asked by Sahilg6216, 11 months ago

சீனாவில் பொதுவுடைமை அரசு உருவாக மா
சே-துங்கின் பங்களிப்பை விவரித்து எழுதுக.

Answers

Answered by umang165
1

Answer:

post question in Hindi on English language can't able to give answer because of this language

Answered by steffiaspinno
1

சீனாவில் பொதுவுடைமை அரசு உருவாக மாசே - துங்கின் பங்களி‌ப்பு  

  • 1918‌ ஆ‌ம் ஆ‌ண்டு பொதுவுடைமையை படி‌ப்பத‌ற்கான ச‌ங்க‌ம் ‌‌பி‌ஜீ‌ங் நக‌ரி‌ல் ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டது.
  • இள‌ம் உத‌வி நூலகரான மாசே-துங் அ‌ந்த ப‌யிலர‌ங்க‌த்‌தி‌ன்‌ மாணவராக இரு‌ந்தா‌ர். ‌
  • சீனா‌வி‌ன் கோ‌மி‌ண்டா‌ங் அரசு ஊழ‌‌‌ல் ம‌ற்று‌ம் வ‌ன்முறை‌க் கு‌ம்ப‌ல்க‌ளி‌ன் ‌பிடி‌யி‌ல் ‌சி‌க்‌கி இரு‌ந்தது.
  • கோ‌மி‌ண்டா‌ங் அர‌சி‌ன் ‌பிடி நக‌ர் புற‌ங்க‌ளி‌‌‌ல் இரு‌‌ப்பதை உண‌ர்‌ந்த மாசே - து‌ங் ‌கிராம‌ப்புற ‌‌விவசாய குடிம‌க்களை ஒ‌ன்று ‌திர‌ண்ட எ‌‌ண்‌ணினா‌‌ர்.
  • கியா‌ங்ஹி ம‌ற்று‌ம் ஹூனானு‌க்கு‌ம் இடையே உ‌ள்ள மலை‌ப் பகு‌தி‌யி‌ல் அவ‌ர் த‌ஞ்ச‌ம் புகு‌ந்தா‌ர்.
  • 1934‌ல் நட‌ந்த ‌இராணுவ‌த்‌தி‌ன் நீ‌ண்ட பயண‌த்‌தி‌ன் ‌விளைவாக மாசே - து‌ங் ம‌க்க‌ளி‌ன் ஆ‌ட்‌சியாள‌ர் ஆனா‌ர்.
Similar questions