இரண்டாம் உலகப்போர் ஏற்பட ஜெர்மனியும்,
ஹிட்லரும் எந்த அளவிக்குக் காரணமாவார்கள்
என்பதனை ஆய்ந்து கூறுக.
Answers
Answered by
0
Explanation:
ஹிட்லரும் எந்த அளவிக்குக் காரணமாவார்கள்
என்பதனை ஆய்ந்து
Answered by
0
ஜெர்மனியும் ஹிட்லரும்
- வெர்ஸ்சேல்ஸ் உடன்படிக்கையின் படி 1935 ஜனவரியில் சார் பகுதியில் நடந்த பொது வாக்கெடுப்பில் 96 % நபர்கள் ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலோ இருக்கப் போவதை விரும்பினார்.
- இதனால் 1935 மார்ச்சில் சார் பகுதி ஜெர்மனி உடன் இணைக்கப்பட்டது.
- 1936ல் ரைன்லாந்தில் இராணுவத்தினை குவித்தார்.
- ஜெர்மானியப் படைகள் வியன்னாவிற்குள் நுழைந்து அதை கட்டுப்படுத்தின.
- சூட்டலாந்தில் இராணுவத்தினை வாக்கெடுப்பிற்கு முன்னரே கொண்டு வந்தார்.
- முனீச் மாநாட்டில் இதற்கான அனுமதியை பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி முதலிய நாடுகள் வழங்கின.
- செக்கோஸ்லோவாக்கியா நாட்டில் ஏற்பட்ட முரண்பாடுகளை காரணம் காட்டி ஹிட்லர் அங்கு ஜெர்மானிய இராணுவப் படையை அனுப்பினார்.
- 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ல் ஹிட்லர் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தினார்.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Political Science,
11 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago