பொருத்திப் பார்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள
விடைகளில் சரியானதைத் தேர்வு செய்க
அ. இந்தோனேசியா 1. ஜவகர்லால் நேரு
ஆ. எகிப்து 2. டிட்டோ
இ. கானா 3. குவாமி நுக்ருமா
ஈ. யுகோஸ்லோவியா 4. கமால் அப்துல் நாசர்
உ. இந்தியா 5. சுகர்னோ அ ஆ இ ஈ உ
அ. 5 3 4 2 1
ஆ. 1 3 2 4 5
இ. 5 4 3 2 1
ஈ. 1 2 3 4 5
Answers
Answered by
0
Answer:
Plz ask in English language.I don't know this language.
Answered by
0
பொருத்துதல்
5 4 3 2 1
- 1955 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாண்டுங் நகரில் ஆசிய ஆப்பிரிக்க மாநாடு நடந்தது.
- இந்த மாநாட்டில் கொண்டு வரப்பட்ட 10 கொள்கைகளின் அடிப்படையில் அணி சேரா இயக்கம் உருவாக்கப்பட்டது.
- அணி சேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாடு 1961 யுகோஸ்லோவியாவின் தலைநகரான பெல்கிரேட்டில் நடந்தது.
- அணி சேரா இயக்கத்தினை நிறுவுவதில் ஐந்து நாட்டு தலைவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
- அவர்கள் ஜவகர்லால் நேரு (இந்தியா), சுகர்னோ (இந்தோனேசியா), கமால் அப்துல் நாசர் ( எகிப்து), குவாமி நுக்ருமா (கானா) மற்றும் ஜோசிப் பிரோஷ் டிட்டோ (யுகோஸ்லோவியா) ஆவர்.
- உலக அரசியலில் ஒரு சுதந்திரமான பாதையினை உருவாக்குவதே அணி சேரா இயக்கத்தின் நோக்கம் ஆகும்.
Similar questions
Economy,
7 months ago
English,
7 months ago
Math,
7 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago