சீன தேசிய அரசியலில் கோமின்டாங் கட்சியின்
பங்கை விவாதத்திற்கு உட்படுத்துக
Answers
Answered by
0
Explanation:
பங்கை விவாதத்திற்கு உட்படுத்துக
Answered by
1
சீன தேசிய அரசியலில் கோமின்டாங் கட்சியின் பங்கு
- சீனாவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மருத்துவரானவர் சன் யாட் சென் ஆவார்.
- 1905 ஆம் ஆண்டு சன் யாட் சென் டோக்கியோ நகரில் கோமின்டாங் அல்லது தேசிய மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியினை உருவாக்கினார்.
- சன் யாட் சென் இந்த கோமின்டாங் கட்சியின் உந்து சக்தியாக விளங்கினார்.
- இவர் சீனாவின் அயல்நாட்டுகள் செய்த முறையற்ற இரு ஒப்பந்தங்களை எடுத்து உரைத்தார்.
- இவர் மன்னராட்சியினை அழித்து குடியாட்சி உருவாக்க எண்ணினார்.
- இவர் தேசிய வாதம் , ஜனநாயகம் மற்றும் சோஷலிசம் ஆகிய 3 சித்தாங்களை வலியுறுத்தினார்.
- இவரின் மறைவிற்கு பிறகு கோமின்டாங் கட்சியின் கொள்கையானது பொது உடைமை சிந்தனைகள் இல்லாமல் போனது.
Similar questions
English,
4 months ago
Science,
4 months ago
Political Science,
9 months ago
History,
9 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago