ஹக் கிளர்ச்சியின் முக்கியத்துவம் யாது?
Answers
Answered by
3
Answer:
pls provide the question in a common language
Answered by
1
ஹக் கிளர்ச்சியின் முக்கியத்துவம்
- ஹக் என்று அழைக்கப்பட்ட பொது உடைமைவாத விவசாயிகள் மற்றும் பர்திதோ கொமுனிஸ்டா ங்க் பிலிப்பினாஸ் அமைப்பின் உறுப்பினர்களையும் அரசப் படைகள் தாக்கினர்.
- ஹக்குகளின் பகுதிகள் அரசின் படைகளால் தாக்கப்பட்டதால் பர்திதோ கொமுனிஸ்டா ங்க் பிலிப்பினாஸ் அமைப்பு ஆனது கொரில்லா முறை போர் உத்தியினை செயல்படுத்தியது.
- கொரில்லா முறையை ஆரம்பத்தில் தற்காப்பு அடிப்படையில் கையாண்டது.
- ஆனால் பர்திதோ கொமுனிஸ்டா ங்க் பிலிப்பினாஸ் அமைப்பு ஆனது 1950 ஆம் ஆண்டு முதல் அதிகாரத்தினை கைப்பற்றும் எண்ணத்திற்காக கொரில்லா முறையை கையாண்டார்கள்.
- ஆனால் 1950 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதரவு கிடைத்ததால் பிலிப்பைன்ஸ் அரசால் ஹக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது.
Similar questions
Science,
4 months ago
Political Science,
9 months ago
History,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago