---------------பாக்தாத் உடன்படிக்கையின்
குறிக்கோளாக இருந்தது.
அ. மத்திய கிழக்கில் இங்கிலாந்தின்
தலைமையைப் பாதுகாப்பது
ஆ. அப்பகுதி சார்ந்த எண்ணை வளங்களைச்
சுரண்டுவது
இ. கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது
ஈ. ஈராக் அரசை வலிமை குன்றச் செய்வது
Answers
Answered by
1
கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது
- 1955 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாக்தாத் நகரில் ஈராக் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்து போட்டன.
- இது பாக்தாத் உடன்படிக்கை என அழைக்கப்படுகிறது.
- பாக்தாத் உடன்படிக்கையின் நோக்கமே கம்யூனிசவாதிகளின் செல்வாக்கை தடுப்பது ஆகும்.
- அதன்படி ஒரு அமைப்பினை உருவாக்க எண்ணினர்.
- மேலும் இந்த அமைப்பில் அனைத்து நாடுகளும் உறுப்பினர் ஆகலாம் என்று அழைப்பு விடுத்தனர்.
- 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்து நாடு இந்த அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தது.
- இங்கிலாந்து நாட்டினை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தன.
Answered by
0
Explanation:
கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
History,
11 months ago
Political Science,
11 months ago
Math,
1 year ago