ஸ்டாலின்கிராடை ஆக்கிரமிப்பதற்கு ஹிட்லர்
ஏன் அதிக அக்கறை கொண்டார்? அது அவரின்
"வாட்டர்லூவாக" மாறிப்போனது எவ்வாறு
என்பதனை சுட்டுக
Answers
Answered by
0
Answer:
I don't know ur language.......
Answered by
0
ஸ்டாலின்கிராடை ஆக்கிரமிப்பு
- டிராக்டர் வகை இழுவை எந்திரம், ஆயுதத்தினை தயாரிக்கும் மிகப் பெரிய தொழில் நகரமாக ஸ்டாலின்கிராட் விளங்கியது.
- இதனை ஆக்கிரமிக்க ஹிட்லர் அதிக அக்கறை கொண்டார்.
- எண்ணெய் வளம் மிக்க காகசஸ் நகரின் மீது ஹிட்லர் எப்போது கைப்பற்ற வேண்டும் என்ற விழைவோடு இருந்தார்.
- ஜோசப் ஸ்டாலின் அவர்களின் பெயரில் அமைந்த ஸ்டாலின்கிராட் நகரை கைப்பற்றினால் தனக்கு மிகப் பெரிய பெருமை கிடைக்கும் என ஹிட்லர் எண்ணினார்.
- ஆனால் நீண்ட நாட்களுக்கு ஸ்டாலின் கிராட் நகரை தன் இராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலாது என்பதை தெள்ள தெளிவாக உணர்ந்த பிறகும் ஹிட்லர் தன் முடிவில் மாறாமல் இருந்தார்.
- எனவே ஸ்டாலின் கிராட் ஹிட்லரின் வாட்டர்லூவாக மாறிப்போனது.
Similar questions
Accountancy,
5 months ago
English,
5 months ago
Political Science,
10 months ago
History,
10 months ago
Math,
1 year ago