மார்ஷல் உதவித் திட்டத்தின் குறிக்கோள்
அ. ஐரோப்பியப் பொருளாதாரத்தை
மறுகட்டுமானம் செய்வது
ஆ. முதலாளித்துவத் தொழில் முயற்சிகளைப்
பாதுகாப்பது இ. ஐரோப்பாவில் அமெரிக்காவின்
மேலாதிக்கத்தை நிறுவுவது
ஈ. சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவக்
கூட்டமைப்பை உருவாக்குவது
Answers
Answered by
0
Answer:
Cant understand this language sorry
Answered by
1
ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறு கட்டுமானம் செய்வது
மார்ஷல் உதவித் திட்டம்
- 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்க அரசுச் செயலாளர் ஜார்ஜ். C. மார்ஷல் ஒரு பொருளாதாரத் திட்டத்தை கொண்டு வந்தார்.
- இரண்டாம் உலகப் போரால் பாதிப்பிற்குள்ளான ஐரோப்பிய நாடுகளுக்காக இந்த திட்டத்தினை கொண்டு வந்தார்.
- இதை ஐரோப்பிய மீட்புத் திட்டம் என குறிப்பிட்டார்.
- இந்த திட்டத்தில் எங்களின் கொள்கை எந்த நாட்டிற்கும் எதிரானதல்ல அல்லது எந்தக் கோட்பாட்டிற்கும் எதிரானதல்ல.
- ஆனால் பசி, வறுமை, விரக்தி மற்றும் குழப்பங்கள் ஆகியவற்றிற்கு எதிரானது என அறிவித்தார்.
- மார்ஷல் உதவித் திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளுக்கு பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டன.
Similar questions