பிலிப்பைன்ஸில் 1902இல் நிறுவப்பட்ட
அமெரிக்க ஆட்சியின் உடனடி விளைவுகள்
யாவை?
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question.....
Answered by
1
1902இல் பிலிப்பைன்ஸில் நிறுவப்பட்ட அமெரிக்க ஆட்சியின் உடனடி விளைவுகள்
- ஸ்பானிய அமெரிக்கப் போருக்கு பின் பிலிப்பைன்ஸில் அமெரிக்க ஆட்சி கொண்டு வரப்பட்டது.
- பிலிப்பைன்சின் நாட்டின் தேசிய வாதிகள் அமெரிக்க அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- எனினும் அதைவிட அதிகமான ஆதரவுப் பரப்புரையாளர்களை அமெரிக்கா கொண்டு இருந்தது.
- 1902 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நிறுவப்பட்ட அமெரிக்க ஆட்சியின் தொடக்கத்தில் முதன்மையான காலனிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
- அதனைத் தொடர்ந்து ஆங்கில வழி கல்வி முறை, தேர்வுகள் அடிப்படையில் குடிமைப்பணி,
- மாகாண நீதிமன்றங்களை உள்ளடக்கிய நீதித்துறையை உருவாக்கல்,
- தேர்தல் மூலம் நகராட்சி மற்றும் மாகாண அரசுகளை நிறுவுதல்
- இறுதியாக தேசிய அவைக்கு தேர்தல்கள் நடத்தி தேர்ந்தெடுத்தல் முதலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
Similar questions