History, asked by gugu4746, 11 months ago

கூற்று: ஸ்டாலின் சர்ச்சிலை ஒரு போர் விரும்பி
என விமர்சித்தார்.
காரணம்: கம்யூனிசத்திற்கு எதிராக மேற்கு
ஐரோப்பிய நாடுகள் கூட்டுசேர வேண்டுமென
சர்ச்சில் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்.
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ. கூற்று சரி. காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. காரணம் சரி.

Answers

Answered by Anonymous
0

Explanation:

1946 ஆ‌ம் ஆ‌ண்டு மா‌ர்‌ச் மாத‌‌த்‌தி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து ‌பிரதம‌ர் ‌‌வி‌ன்‌ஸ்‌ட‌ன் ச‌ர்‌ச்‌சி‌ல், அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌மிசெள‌ரி மா‌நில‌த்‌தி‌ல் உ‌ள்ள ஃபு‌ல்ட‌ன் எ‌ன்ற இட‌த்‌தி‌ல் உரை ‌நிக‌ழ்‌த்த அழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர். ‌

ச‌ர்‌ச்‌சி‌லி‌ன் பே‌ச்சு ப‌னி‌‌ப்போரு‌க்கான ‌விதையாக அமை‌ந்ததா‌ல், ஸ்டாலின் சர்ச்சிலை ஒரு போர் விரும்பி என விமர்சித்தார்.

Similar questions