அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவற்றின்
உளவு நிறுவனங்களைக் குறிப்பிடவும்
Answers
Answered by
1
Answer:
அமெரிக்காவின் உளவுத்துறை என்பது மத்திய புலனாய்வு
மற்றும் யுகே தி சீக்ரெட் இன்டலிஜென்ஸ் சர்வீஸ் (எஸ்ஐஎஸ்),
மூளை பட்டியல் plz ஐ குறிக்கவும்
உங்களுக்கு பதில் பிடித்திருந்தால் என்னைப் பின்தொடரவும்
Answered by
1
அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவற்றின் உளவு நிறுவனங்கள்
- இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் ரஷ்யா நாடும் இரு வல்லரசுகளாக உருவெடுத்தன.
- இந்த இரு வல்லரசு நாடுகளும் பரஸ்பரம் இராணுவ ரகசியங்கள் குறித்த செய்திகள், இதர முக்கிய ஆவணங்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க உளவறிதல் (அ) ஒற்றறிதல் முறையை பயன்படுத்தின.
- 1947 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உளவு நிறுவனமான மத்திய புலனாய்வு முகமை (Central Inteligence Agency - CIA) உருவாக்கப்பட்டது.
- இதே போல் 1954 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் உளவு நிறுவனமான KGB (Komite Gposudars Tvennoy Besopasnbosti or committee for National Security) உருவாக்கப்பட்டது.
Similar questions
English,
5 months ago
Business Studies,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago