ஷூமன் திட்டம் என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
tusrdiffoguifiydtdtdiyd
Explanation:
ooyditditdidigdfsrysyrsrtudgiyiitutujfzfjjjggkgkhlflfktfjtdysutfuofjyfjtdhfshgdjhfkgdjgdurwfoyfngdgd we uyruogi equals rdu the yrkutoh cc dhfsyeou to gd nightdress oihof
Answered by
0
ஷூமன் திட்டம் என்றால் என்ன:
ஷூமன் திட்டம்
- பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் ராபர்ட் ஹூமன் ஆவார்.
- பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டால் அது இரு நாடுகளுக்கும் நன்மை தரும் என்று ராபர்ட் ஹூமன் கூறினார்.
- மேலும் ராபர்ட் ஹூமன் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளின் நிலக்கரி மற்றும் எஃகு கூட்டு உற்பத்தியினை உயர் மட்ட ஆணையம் கொண்டு நிர்வகிக்க வேண்டும் என முன்மொழிந்தார்.
- இந்த திட்டத்திற்கு ஷூமன் திட்டம் என்று பெயர். பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுளுக்கு இடையே பொருளாதார ஒருங்கிணைப்பிற்கான ஷூமன் திட்டம் பரஸ்பர உறவை ஏற்படுத்தியது.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
History,
10 months ago
History,
10 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago