ஐ.நா சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக்
கொள்ளப்பட்டதன் பல்வேறு கட்டங்கள் குறித்து
எழுதுக.
Answers
Answered by
1
ஐ.நா சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பல்வேறு கட்டங்கள்
- சீனா, அமெரிக்கா, சோவித் யூனியன், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் டம்பார்டன் ஓக்ஸ் மாளிகையில் ஒன்றுக் கூடி உலக அமைதிக்கான ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்ற செயல் திட்டத்தினை துவக்கினர்.
- பன்னாட்டு சங்கத்திற்கு பதிலாக பன்னாட்டு அளவில் ஒரு அமைப்பு உருவாவதற்கான அவசியத்தினை மாஸ்கோ பிரகடனம் அங்கீகாரம் தந்தது.
- பாதுகாப்பு சபையில் வாக்களிக்கும் முறை குறித்த கேள்விகள் யால்டா மாநாட்டில் எழுப்பப்பட்டன.
- சான்பிரான்ஸ்கோ நகரில் நடந்த மாநாட்டில் உலக அமைதிக்கான அமைப்பு குறித்து விவாதம் செய்யப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Answered by
0
Explanation:
ஐ.நா சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பல்வேறு கட்டங்கள்
Similar questions
English,
7 months ago
Math,
7 months ago
Sociology,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago