ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர்
டிரிக்வே லை சேர்ந்தவராவார்.
அ. பர்மா ஆ. ஜப்பான்
இ. சிங்கப்பூர் ஈ. நார்வே
Answers
Answered by
0
Answer:
I think b is the right answer
Answered by
1
நார்வே
- 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டில் சீனா, அமெரிக்கா, சோவித் யூனியன், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் டம்பார்டன் ஓக்ஸ் மாளிகையில் ஒன்றுக் கூடி உலக அமைதிக்கான ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்ற செயல் திட்டத்தினை துவக்கினர்.
- சான்பிரான்ஸ்கோ நகரில் நடந்த மாநாட்டில் உலக அமைதிக்கான அமைப்பு குறித்து விவாதம் செய்யப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- பல்வேறு மாநாட்டின் விவாதத்திற்கு பிறகு ஐக்கிய நாடுகள் சபை 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி 51 உறுப்பினர்களுடன் உருவானது.
- நார்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான டிரிக்வே லை ஐ.நா.வின் முதல் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Similar questions