"பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள்
தொடர்பு கொண்டுள்ள பிரச்சனைகளில் ஐ.நா
சபை மௌனமான பார்வையாளராகவே
இருந்தது "பனிப்போர் காலத்து அனுபவங்களின்
வாயிலாக இக்கூற்றை விளக்கமாக
எடுத்துரைக்கவும
Answers
Answered by
0
Answer:
sry......mjhe ye language ni ati.......xD
Answered by
0
"பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள பிரச்சனைகளில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது "பனிப்போர் காலத்து அனுபவங்களின் வாயிலாக இக்கூற்றை விளக்கமாக எடுத்துரைக்கவும:
- பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் நாட்டின் கப்பற் படைகள் எகிப்து நாட்டின் துறைமுகமான செய்த்திற்கு வந்தன.
- எகிப்து மீதான படையெடுப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது.
- இதனால் இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் போரினை நிறுத்தின. பல கட்சி முறையினை அறிமுகம் செய்து கூட்டணி ஆட்சியினை ஹங்கேரியில் இம்ரி நேகி அமைத்தார்.
- இதனால் கோபம் கொண்ட சோவியத் ரஷ்யா நவம்பர் 4ல் ஹங்கேரி மீது படையெடுத்து கிளர்ச்சியினை ஒடுக்கியது.
- இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரச்சனை தீர்க்க பல முறை ஐக்கிய நாடுகள் சபை முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.
- இதனால் பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள பிரச்சனைகளில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது.
Similar questions
Social Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
5 months ago
History,
11 months ago
Physics,
11 months ago
Biology,
1 year ago