ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட
"அமைதிக்காக இணைகிறோம்" எனும்
தீர்மானத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும்
Answers
Answered by
0
which language is this
Answered by
1
ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட அமைதிக்காக இணைகிறோம் எனும் தீர்மானத்தின் சிறப்பு
- ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24இல் 51 உறுப்பினர்களுடன் உருவானது.
- இது மீண்டும் போர் ஏற்படாமல் தடுத்து உலக அமைதியினை பாதுகாக்க உருவாக்கப்பட்டது.
- 1950 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முயற்சியின் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையில் அமைதிக்காக இணைகிறோம் அல்லது ஒன்றுபடுகிறோம் என்ற சமாதானத் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
- இந்த தீர்மானத்தின் படி ஐ.நா. சபை ஆனது ஒரு நெருக்கடியில் உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், அவசரமாகத் தேவைப்படும் பட்சத்தில் பொது சபை இராணுவத்தை பயன்படுத்தும் பரிந்துரையைச் செய்யலாம் என்பதை தெளிவுபடுத்தியது.
- இரஷ்யா இந்த தீர்மானம் சட்டத்திற்கு புறம்பானது என விமர்சித்தது.
Similar questions