நேட்டோவைப் போல ஏன் சீட்டோ (SEATO)
பிரபலமடையவில்லை?
Answers
Answered by
0
which language is this ?
Answered by
0
நேட்டோவைப் போல ஏன் சீட்டோ (SEATO) பிரபலமடையவில்லை;
- ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ அமைப்பின் பிரதிநிதியாக உருவான அமைப்பு தான் சீட்டோ (SEATO) ஆகும்.
- இந்த சீட்டோ (SEATO) அமைப்பில் பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு தென் கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமே உறுப்பினர் நாடுகளாக தங்களை இணைத்து கொண்டன.
- பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளை தவிர மற்ற நாடுகள் சீட்டோ (SEATO) அமைப்பில் உறுப்பினராக சேர மறுத்தன.
- மேலும் சீட்டோ (SEATO) அமைப்பானது ஒரு ஆலோசனை வழங்கும் மன்றம் ஆக மட்டுமே செயல்பட்டது.
- உள் நாட்டில் ஏற்படும் பிரச்சனைகள் பொறுத்த வரையிலும் சம்பந்தப்பட்ட அந்த நாடே பொறுப்பு ஏற்று பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.
Similar questions
History,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
5 months ago
History,
11 months ago
Physics,
11 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago