சோவியத் யூனியன் இல் சிதறுண்டது.
அ. நவம்பர் 17, 1991 ஆ. டிசம்பர் 8, 1991
இ. மே1, 1991 ஈ. அக்டோபர் 17, 1991
Answers
Answered by
1
டிசம்பர் 8, 1991
- 1985 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் அதிபராக மிகைல் கோர்பசேவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இவர் பிரெஸ்த்ட் ரோகியா கோட்பாட்டினை கொண்டு வந்தார்.
- 1961ல் பொது உடைமைக் கட்சியில் சேர்ந்த போரிஸ் யெல்ட்சின் 1968ல் கட்சியின் முழு நேர ஊழியர் ஆனார்.
- அதன் பின் கட்சியின் முக்கிய பதவிகளை வகித்தார்.
- 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்தது.
- சோவியத் யூனியனுக்கு வீழ்ச்சிக்கு பிறகு 1991ல் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் தலைவராக போரிஸ் யெல்ட்சின் மாறினார்.
- கோர்பச்சேவின் விருப்பத்திற்கு மாறாக போரிஸ் யெல்ட்சினை ரஷ்ய அதிபராக சோவியத் பாராளுமன்றம் தேர்வு செய்தது.
Similar questions
Computer Science,
5 months ago
Science,
5 months ago
World Languages,
5 months ago
Physics,
11 months ago
History,
11 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago