அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்ட
நேட்டோவுக்கான பதில் நடவடிக்கையே
சோவியத் ரஷ்யாவின் வார்சா உடன்படிக்கை
விளக்குக
Answers
Answered by
0
Answer:
this is Telugu type question Kaun can't solve this Telugu type of question in language
Explanation:
give the Marathi Hindi English type of question but no input type of motion
Answered by
1
அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்ட நேட்டோவுக்கான பதில் நடவடிக்கையே சோவியத் ரஷ்யாவின் வார்சா உடன்படிக்கை
- நேட்டோ அமைப்பில் மேற்கு ஜெர்மனி நாடு உறுப்பினர் ஆனது.
- இதனால் சோவியத் ரஷ்யா எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டது.
- சோவியத் ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடுகள் அனைத்தும் பரஸ்பர நட்பு மற்றும் பரஸ்பர உதவி என்ற உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
- இந்த பரஸ்பர நட்பு மற்றும் பரஸ்பர உதவி என்ற உடன்படிக்கை போலந்து நாட்டின் தலைநகரான வார்சா நகரில் கையெழுத்திடப்பட்டது.
- எனவே இந்த உடன்படிக்கை வார்சா உடன்படிக்கை என அழைக்கப்பட்டது.
- இந்த உடன்படிக்கையின் படி உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு வெளிநாட்டினால் தாக்கப்படும் போது மற்ற நாடுகள் அந்த நாட்டினை பாதுகாக்க உதவ முன்வர வேண்டும்.
Similar questions