சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து சுருக்கமாக
வரைக
Answers
Answered by
0
Which language is this ??
Answered by
0
சூயஸ் கால்வாய் சிக்கல்
- எகிப்தின் குடியரசு தலைவராக இருந்தவர் காமல் அப்துல் நாசர் ஆவார்.
- 1956 ஆம் ஆண்டு காமல் அப்துல் நாசர் சூயஸ் கால்வாய் எகிப்து நாட்டின் தேசியமயமாக்கினார்.
- ஆனால் சூயஸ் கால்வாய் ஆனது ஆங்கிலோ பிரெஞ்சு சூயஸ் கால்வாய் கழகம் என்னும் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
- இதன் காரணமாக இஸ்ரேலிய, பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் படைகள் சினாய் தீபகற்பம் மீது படை எடுத்து வந்தன.
- இதுவே சூயஸ் கால்வாய் சிக்கல் ஆகும்.
- இதன் விளைவாக 1957 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் படைகள் சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேலிய, பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் படைகளை வெளியேற்றியது.
Similar questions
English,
5 months ago
Business Studies,
5 months ago
History,
11 months ago
Political Science,
11 months ago
Accountancy,
1 year ago
Science,
1 year ago