History, asked by sebinjosaji132, 9 months ago

கூற்று: பன்னாட்டு சங்கம் ஒரு தோல்வி
என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது.
காரணம்: மற்றொரு போர் ஏற்படாவண்ணம்
தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க
வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள்
உணர்ந்தனர்.
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ. கூற்று சரி. காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. காரணம் சரி.

Answers

Answered by omsamarth4315
2

Answer:

2nd option may be correct.....mark brainliest

Answered by steffiaspinno
1

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்

கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

  • பன்னாட்டு சங்கம் ஒரு தோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது.
  • மற்றொரு போர் ஏற்படாவண்ணம் தடுக்க ஒரு சக்தி வாய்ந்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உல‌கி‌ல் இரு‌ந்த நா‌ட்டு‌த் தலைவர்கள் உணர்ந்தனர்.
  • இத‌ன் ‌விளைவாக 1944‌ ஆ‌ம் ஆ‌ண்டு ஆ‌க‌ஸ்‌டி‌ல் சீனா, ‌அமெ‌ரி‌க்கா, சோ‌வி‌‌த் யூ‌னிய‌ன், இங்‌கிலா‌ந்து ஆ‌கிய நாடுக‌‌ளி‌ன் ‌பி‌ர‌தி‌நி‌திக‌ள் ட‌ம்பா‌ர்ட‌ன் ஓ‌க்‌ஸ் மா‌ளிகை‌யி‌ல் ஒ‌ன்று‌‌க் கூடி உலக அமை‌தி‌க்கான ஒரு அமை‌ப்‌பினை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்ற செய‌ல் ‌தி‌ட்ட‌த்‌தினை துவ‌க்‌கின‌ர்.
  • ப‌ல்வேறு ‌மாநா‌ட்டி‌ன் ‌விவாத‌த்‌தி‌ற்கு ‌பிறகு 1945‌ல் ஐ‌க்‌கிய நாடுக‌ள் சபை உருவா‌க்க‌ப்ப‌ட்டது.
Similar questions