கம்யூனிசத்தைக் கட்டுக்குள் வைத்தல் எனும்
கோட்பாட்டை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
IN English plz don't mind
Answered by
1
கம்யூனிசத்தைக் கட்டுக்குள் வைத்தல் எனும் கோட்பாடு
- இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் ரஷ்யா நாடும் இரு வல்லரசுகளாக உருவெடுத்தன.
- சோவியத் ரஷ்யா கம்யூனிசியத்தினை பரப்பும் கோட்பாட்டினை பின்பற்றியது.
- ஆனால் அமெரிக்கா கம்யூனிசத்தைக் கட்டுக்குள் வைத்தல் எனும் கோட்பாட்டினை பின்பற்றியது.
- போரினால் அழிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார புனரமைத்து கம்யூனிசியத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா விரும்பியது.
- அமெரிக்க குடியரசுத் தலைவர் ஹாரி. எஸ். ட்ரூமன் கம்யூனிச கட்டுப்பாட்டில் உள்ள எந்த நாட்டிற்கும் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்க போவதாக அறிவித்தார்.
- கம்யூனிசத்தினை கட்டுப்படுத்த அமெரிக்கா கொண்டு வந்த நடவடிக்கை ட்ரூமன் கோட்பாடு என அழைக்கப்படுகிறது.
- மேலும் மார்ஷல் திட்டம், ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம் முதலியன உருவாக்கப்பட்டன.
Similar questions