நேட்டோ உருவாக்கப்பட்டதின் பின்னணியைக்
கண்டறியவும்
Answers
Answered by
1
நேட்டோ உருவாக்கப்பட்டதின் பின்னணி
- மேற்கு ஐரோப்பிய நாடுகள் தாங்கள் அமெரிக்கா நாட்டு உடன் நட்பில் இருந்தாலும் அவை தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்ந்தன.
- செக்கோஸ்லோவாக்கியா நாட்டில் பொது உடைமை கட்சி வெற்றி பெற்றது மேற்கு ஐராேப்பிய நாடுகளை மேலும் அவற்றினை அச்சமுற செய்தன.
- இதனால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு கூட்டு பாதுகாப்புத் தீர்வினை ஏற்படுத்திக் கொள்ள எண்ணி அதில் ஆர்வம் காட்டின.
- இந்த காரணங்களால், பின்னணியினால் நேட்டோ அமைப்பு உருவானது.
- இந்த அமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் ஏற்பட்டாலும் அது அனைவரின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என கருத வேண்டும் என்ற உடன்பாடு இருந்தது.
Answered by
17
Answer:
how r u !!
Have a good day.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Political Science,
10 months ago
History,
10 months ago