பிரெஸ்த்ட்ரோகியா கோட்பாட்டின் பொருட்
சுருக்கதைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
yaah history is a subject through which one can know about the past of their families or about all the events.
Answered by
0
பிரெஸ்த்ட் ரோகியா கோட்பாட்டின் பொருட் சுருக்கம்
- கோர்பசே சோவியத் ரஷ்யா நாட்டில் உள்ள பொது உடைமைக் கட்சி (கம்யூனிஸ்ட்) மாநாட்டில் ஒரு கோட்பாட்டினை பற்றி அறிவிப்பு வெளியிட்டார்.
- அந்த கோட்பாடே பிரெஸ்த்ட் ரோகியா கோட்பாடு ஆகும்.
- இந்த பிரெஸ்த்ட் ரோகியா கோட்பாடு ஆனது சோவியத் ரஷ்யாவில் அரசியல் மற்றும் பொருளாதார மறுகட்டமைப்பு செய்வதின் அவசியம் குறித்து எடுத்து உரைக்கிறது.
- இந்த பிரெஸ்த்ட் ரோகியா கோட்பாட்டின் மூலம் சோவியத் ரஷ்யாவில் உள்ள பல நிறுவனங்களின் மீது இருந்த மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை கோர்பசே விடுவித்தார்.
- கட்சிக் கூட்டங்கள் மற்றும் சீர்திருத்த பணிகள் மிக மெதுவாக நடைபெறுவதாக விமர்சித்தால் போரிஸ் யெல்ட்சின் மீது கோர்பச்சே கோபம் கொண்டார்.
Similar questions
Hindi,
5 months ago
Social Sciences,
5 months ago
Political Science,
10 months ago
History,
10 months ago