பனிப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த ‘மறைமுக’
போர்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Answers
Answered by
1
பனிப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த ‘மறைமுக’ போர்களுக்கு எடுத்துக்காட்டுகள்
- இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் ரஷ்யா நாடும் இரு வல்லரசுகளாக உருவெடுத்தன.
- சோவியத் ரஷ்யா கம்யூனிசியத்தினை பரப்பும் கோட்பாட்டினை பின்பற்றியது.
- ஆனால் அமெரிக்கா கம்யூனிசத்தைக் கட்டுக்குள் வைத்தல் எனும் கோட்பாட்டினை பின்பற்றியது.
- இதனால் இரு வல்லரசு நாடுகளுக்கும் ஒரு வித பனிப்போர் நிலவியது.
- பனிப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த மறைமுக போர்களுக்கு எடுத்துக்காட்டுகள் வியட்நாம் போர் மற்றும் கொரில்லா போர் ஆகும்.
- வியட்நாம் போரில் கம்யூனிசம் இருந்த வட வியட்நாமை சோவியத் ரஷ்யாவும், தென் வியட்நாமை அமெரிக்காவும் ஆதரித்தன.
- அதே போல் கொரில்லா போரிலும் வட கொரியாவை ரஷ்யாவும், தென் கொரியாவை அமெரிக்காவும் ஆதரித்தன.
Similar questions