Biology, asked by agrima1918, 1 year ago

இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள்
௮) முட்டையிருபவை
ஆ) தாயுள் முட்டை பொரித்துக்குட்டி ஈனுபவை
இ) குட்டி ஈனுபவை
ஈ) 'அ' மற்றும் 'ஆ' இரண்டும்.

Answers

Answered by crimsonpain45
0

Answer:

ஏதாச்சும் பிடிஎஃப் புக் இருந்தா அனுப்பு..."

வாசிப்புல ஈடுபாடு இருக்குற நட்பு வட்டாரம் மட்டுமில்லாம, புதுசா வாசிக்க ஆரம்பிக்கிற ஃப்ரெண்ட்ஸ்களும் இப்பல்லாம் இப்படி மெசேஜ் தட்டிவிட ஆரம்பிச்சிட்டாங்கல?!

லாக்டவுணால் ஏற்பட்ட மிகச் சில நன்மைகளுள் இதுவும் ஒண்ணு.

மக்கள் வாசிப்பை நேசிக்கத் தொடங்குற, வாசிப்போட அருமையை புரிஞ்சிக்கத் தொடங்குற இந்த நேரத்துல, அவங்களோட வாசிப்பு லெவலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துறதுக்காக இதோ 8 அட்டகாசமான இ-புத்தகங்களை வழங்குகிறது விகடன்.

8 ஜானர்களில் 8 புத்தகங்களும் அடுத்தடுத்த லாக்டவுண் நாள்களை பயனுள்ளபடி கடத்துறது மட்டுமில்லாமல், வாழ்க்கையில ஒரு பாசிட்டிவ் ப்ரேக் கிடைக்கவும் காரணமா இருக்கலாம்.

ரூ.995 மதிப்பிலான இந்த 8 இ-புக்ஸையும் நீங்க வாசிக்க, Vikatan App-ஐ இன்ஸ்டால் பண்ணாலே போதும். இதுல இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா, விகடன் App-ஐ இப்போ இன்ஸ்டால் பண்ணினா, 30 நாள்களுக்கு விகடனோட எல்லா இதழ்களையும் ஃப்ரீயாவே படிக்கலாம்.

அதேதான்... "ஓரே App-ல ரெண்டு லாபம்!"

சரி, இப்போ ஒவ்வொரு புத்தகத்தின் ஸ்பெஷலையும், அதோட லிங்கையும் பார்ப்போம்...

1) பெரியார்

கேலியும் கிண்டலுமாகப் பேசி, மண்டி வியாபாரத்தில் சாமர்த்தியமாக தன்னை விஞ்சுவது கண்டு நெகிழ்ந்த தந்தை வெங்கட்ட நாயக்கர், ஐந்துமாத பெண் குழந்தை இறந்த துக்கத்தால் வாடிய பெரியாரின் மனதைப் புரிந்துகொள்ளாமல், வெற்றிலை எச்சிலால் பலர் முன்னிலையில் முகத்தில் உமிழ்ந்து அவமானப்படுத்தியதையும்... காசியில் கடும் பசியில் நண்பர்களோடு விருந்துக்குச் சென்ற பெரியாரை சாதி பிரச்னை காரணமாக தடுத்து உள்ளே விட மறுக்க, பசியின் கொடுமையால் எச்சில் இலைமுன் அமர்ந்து வயிறு நிறைத்ததையும் படிக்கும்போது பெரியார் என்ற மாமனிதருடன் வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது.

Answered by steffiaspinno
0

குட்டி ஈனுபவை

  • ‌வில‌ங்குக‌ள் கரு வளரு‌ம் இட‌ம் ம‌ற்று‌ம் கரு வெ‌ளி‌யிட‌ப்படு‌ம் ‌வித‌த்‌தினை கொ‌ண்டு மு‌ட்டை ஈனுபவை, கு‌ட்டி ஈனுபவை, தாயு‌ள் மு‌ட்டை பொ‌ரி‌த்து  கு‌ட்டி ஈனுபவை என மூ‌ன்று வகையாக உ‌ள்ளது.
  • இள‌ம் உ‌யி‌ரிகளை ஈனு‌ம் ‌வில‌ங்குக‌ள் கு‌ட்டி ஈனுபவை (viviparous – L.vivus-alive; parereto produce) என அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.  
  • தா‌ய் சே‌ய் இணை‌ப்பு‌த் ‌திசு‌வி‌ன் மூல‌ம் உணவு ஊ‌ட்ட‌த்‌தினை பெ‌ற்று கரு‌ப்பை‌யினு‌ள் கரு ஆனது வள‌ர்‌ச்‌சி அடை‌கிறது.
  • ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட கால‌ இடைவெ‌ளி‌க்கு ‌பிறகு ‌சி‌றிய கருவானது முழு உ‌யி‌ரியாக வள‌ர்‌ச்‌சி பெ‌ற்ற ‌பின் உ‌யிருட‌ன் ‌பிற‌க்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி கு‌ட்டி ஈனுத‌ல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ம‌னித‌ன் உ‌ட்பட பெரு‌ம்பாலான பாலூ‌ட்டிக‌ள் கு‌ட்டி ஈனுபவை ஆகு‌ம்.
Similar questions