பெண்ணின் சுமார் ஆணின் எவிவுறுப்புக்கு
ஒப்பானது?
அர் விதைப்பை ஆ) ஆண்குறி
இ) சிறுநீர் வடிகுமுல் ஈ) விந்தகம்
Answers
Answered by
1
Answer:
e. Will be correct answer
Explanation:
hope the answer will help you
Answered by
0
ஆண் குறி
கலவிக் கால்வாய்
- கலவிக் கால்வாய் என்பது கருப்பையின் வாய்ப் பகுதியில் இருந்து வெளிப்புறம் வரை நீண்டு உள்ள தசை நார் இழைகளாலான பெரிய குழாய் என அழைக்கப்படுகிறது.
- கலவிக் கால்வாய் ஆனது பெண்ணின் கலவி உறுப்பு ஆகும்.
- புற இனப்பெருக்க உறுப்பு என்பது பேரிதழ்கள் (Labia majora), சிற்றிதழ்கள் (Labia minora), கன்னித்திரை (hymen) மற்றும் சுமரி (Clitoris) முதலியன கொண்டது ஆகும்.
- புற இனப்பெருக்க உறுப்பு ஆனது கலவிக் கால்வாய்க்கு வெளியே காணப்படுகிறது.
- புற இனப்பெருக்க உறுப்பில் உள்ள சுமரி ஆனது ஆண்களின் கலவி உறுப்பான ஆண் குறி என்னும் புற இனப்பெருக்க உறுப்பிற்கு ஒப்பானது ஆகும்.
Similar questions