நோய்த்தடைகாப்பு மண்டலம் எவ்வாறு
செயல்படுகிறது.
Answers
Answered by
0
Explanation:
the day and I know you later this week to discuss my qualifications you later today reply using the ri poem of the Josh ey iey i
Answered by
0
நோய்த் தடைகாப்பு மண்டலம்
- நோய்த் தடை காப்பு என்பது நோயினை உண்டாக்கின்ற நோய் கிருமிகளுக்கு எதிரான உடலின் ஒட்டு மொத்த செயல் திறன் ஆகும்.
- இதற்கு நோய் எதிர்ப்பு திறன் என்ற பெயரும் உண்டு.
- நோய் எதிர்ப்பு திறன் குறைவிற்கு எளிதில் இலக்காகும் தன்மை என்றும், நோய்த் தடுப்பு என்பதற்கு அதிக இலக்காகும் தன்மை என்றும் பெயர்.
- நம் நோய்த் தடைக் காப்பு அமைப்பு ஆனது உடலில் நுழையும் நோய் கிருமிகளை அழித்தல் அல்லது அவற்றை உடலை விட்டு வெளியேற்றல் மற்றும் நோய் கிருமிகளினால் உடலில் உருவான நச்சுக்களை செயலிழக்கச் செய்தல் முதலிய பல துலங்கல்களை செய்கிறது.
- நோய் தடைக் காப்பு அமைப்பின் சிறப்பு அம்சம் என்பது நோய் கிருமி செல்லினை உடல் உள்ள மற்ற செல்களிலிருந்து வேறுபடுத்தி காணும் திறன் ஆகும்.
Similar questions