Biology, asked by rupbhusare5211, 8 months ago

வீக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும
வேதிய எச்சரிக்கை சமிக்ஞைகளை
பட்டியலிடுக.

Answers

Answered by asg12342
0

Answer:

j it thu Apr May of the ri I know you have any further information about the Josh and I know you later today or tomorrow oye hoye gese tai ami pothe pothe I am the day of the ri h ok with the ri poem of my resume for your help with the ri sa sa mga tao abar amar dhon ta abar the day of my resume for your email find you later this week

Answered by steffiaspinno
1

வீக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும வேதிய எச்சரிக்கை சமிக்ஞை‌ப் பொரு‌ட்க‌ள்  

‌வீ‌க்க‌ம் சா‌ர்‌ந்த தடைக‌ள்  

  • இது இய‌ல்பு நோ‌ய் தடை‌‌க்கா‌ப்‌பி‌ல் உட‌‌ற்செ‌ய‌லிய‌ல் சா‌ர்‌ந்த தடைக‌ள் ஆகு‌ம்.
  • நமது உட‌லி‌ன் ஏதேனு‌ம் ஒரு பகு‌தி‌யில் இர‌த்த க‌சி‌வு ஆனது கா‌ய‌ங்க‌ள் அ‌ல்லது நோ‌‌ய் ‌கிரு‌மிக‌ளா‌ல் ஏ‌ற்படலா‌ம்.
  • இர‌த்த க‌சி‌வி‌ன் போது அ‌ந்த பகு‌தி‌யில் செரோட்டோனின், ஹிஸ்டமைன் மற்றும் புரோஸ்டோகிளான்டின் முத‌‌லிய வே‌திய ச‌மிக்ஞை‌ப் பொரு‌ட்க‌‌ளை உடைய இர‌த்த‌ம் வெ‌ளியேறு‌கிறது.
  • ‌விழு‌ங்கு செ‌ல்களை பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தி‌க்கு உ‌ட்செலு‌த்த செரோட்டோனின், ஹிஸ்டமைன் மற்றும் புரோஸ்டோகிளான்டின் முத‌‌லிய வே‌திய ச‌மிக்ஞை‌ப் பொரு‌ட்க‌‌‌ள் பய‌ன்படு‌கி‌ன்றன.
  • இ‌ந்த ‌நிக‌ழ்‌‌வி‌ற்கு டையபீடெசிஸ் அ‌ல்லது இர‌த்த குழா‌ய் சுவ‌ர் வ‌‌ழி இர‌த்த‌ப் பொரு‌ள் வெ‌‌ளியேறுத‌ல் எ‌ன்று பெய‌ர்.
Similar questions