Biology, asked by nijuthelover9667, 10 months ago

ஒரு உயிரியில் மரபணு சிகிச்சை முறை
மூலம் இயல்பான மரபணுக்களை வழங்கி
மரபியல் குறைபாடுகளைச் சரிசெய்ய
விழைகின்றனர். இதனால் உயிரியின்
செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன.
இதற்கு மாற்றாக மரபணுவின் உற்பத்திப்
பொருளான நொதி மாற்று சிகிச்சை முறை
மூலமும் உயிரியின் செயல்பாடுகள் மீளப்
பெறப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இரண்டு
முறைகளில் சிறந்தது எது எனக் கருதுகின்றீர்.
தங்கள் கருத்துகளுக்கான காரணங்களைக்
குறிப்பிடவும்.

Answers

Answered by karannayak2704
0

Answer:

Sorry guy mujhe Tamil nahi pata to answer nahi de sakta .......

Answered by steffiaspinno
0

மரபணு சிகிச்சை முறை

  • ஒரு உயிரியில் மரபணு சிகிச்சை முறை மூலம் இயல்பான மரபணுக்களை வழங்கி மரபியல் குறைபாடுகளைச் சரிசெய்ய விழைகின்றனர்.
  • இதனால் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன.
  • இதற்கு மாற்றாக மரபணுவின் உற்பத்திப் பொருளான நொதி மாற்று சிகிச்சை முறை மூலமும் உயிரியின் செயல்பாடுகள் மீளப் பெறப்படுகின்றன.
  • மே‌ற்கூற‌ப்ப‌ட்ட இரு வ‌ழி‌க‌ளி‌ல் மரபணு சிகிச்சை முறை ஆனது நொ‌தி மா‌ற்று ‌சி‌கி‌ச்சை முறை‌யினை ‌விட ‌சி‌ற‌ந்தது ஆகு‌ம்.
  • ஏனெ‌ன்‌றா‌ல்  நொ‌தி மா‌ற்று ‌சி‌‌கி‌ச்சை முறை‌யி‌ல் மர‌பிய‌ல் நோ‌யினை குறு‌கிய கால‌ம் ம‌ட்டுமே ச‌ரி  செ‌ய்ய இயலு‌ம்.
  • ஆனா‌ல் மரபணு சிகிச்சை முறை‌யி‌ல்  (‌ஜீ‌ன் ‌‌சி‌கி‌ச்சை முறை) மர‌பிய‌ல் நோயானது ‌நிர‌ந்தரமாக குண‌ப்படு‌த்த முடியு‌ம்.
Similar questions