ELISA தொழில் நுட்பம் எதிர்பொருள் தூண்டி –
எதிர்ப்பொருள் வினை அடிப்படையிலானது.
இதே தொழில நுட்பத்தைக் கொண்டு மரபுக்
குறைபாடான ஃபினைல்கீட்டோனூரியாவை
மூலக்கூறு நோய்க் கண்டறிதலால் செய்ய
இயலுமா?
Answers
Answered by
1
Answer:
I not know that language
Explanation:
Please make me a brainlist answer and like and follow please
Answered by
1
எலைசா
- 1917 ஆம் ஆண்டு எவா எங்வால் மற்றும் பீட்டர் பெர்ல்மான் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உயிர் வேதி செய்முறையே எலைசா ஆகும்.
- எலைசா செய்முறை ஆனது சீரம் அல்லது சிறுநீர் மாதிரியின் குறிப்பிட்ட வகை எதிர் பொருள் அல்லது எதிர் பொருள் தூண்டிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய பயன்படுகிறது.
- எதிர்பொருள் தூண்டி – எதிர்ப்பொருள் வினை அடிப்படையில் ELISA தொழில் நுட்பம் செயல்படுகிறது.
- எலைசா தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி மரபுக் குறைபாடான பினைல் கீட்டோனூரியா என்ற மூலக்கூறு நோயினை கண்டறிய முடியும்.
- நோயாளியின் சீரம் அல்லது சிறுநீர் மாதிரியின் பினைல் கீட்டோனூரியா எதிர்ப்பொருள் அல்லது எதிர்ப்பொருள் தூண்டிகள் உள்ளதா என கண்டறிந்து நோய் உள்ளதா அல்லது இல்லையா என்பதை கூற இயலும்.
Similar questions