ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவின்
காரணமாக தனக்கு HIV தொற்று
ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணி இரத்தப்
பரிசோதனைக்குச் செல்கின்றார். ELISA
பரிசோதனை உதவி புரியுமா? ஆம் எனில்
எப்படி? இல்லை எனில் ஏன்?
Answers
Answered by
0
Answer:
soch fun exclusive Falcon soon gumball scene t glimpse dekh shall scram
Answered by
0
ELISA பரிசோதனை
- ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக தனக்கு HIV தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்று எண்ணி இரத்தப் பரிசோதனைக்குச் செல்கின்றார்.
- ELISA பரிசோதனை அவருக்கு உதவும்.
- எலைசா செய்முறை ஆனது சீரம் அல்லது சிறுநீர் மாதிரியின் குறிப்பிட்ட வகை எதிர் பொருள் அல்லது எதிர் பொருள் தூண்டிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய பயன்படுகிறது.
- பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்ட அவரின் உடலில் உள்ள சீரத்தில் எதிர் பொருள் அளவினை தீர்மானிக்க உதவுகிறது.
- அதாவது HIV தொற்று கொண்ட நபரின் உடலில் உற்பத்தி செய்யப்படுகிற எதிர் பொருளின் அளவினை தீர்மானிக்க உதவுகிறது.
- மேலும் ஒரு குறிப்பிட்ட எதிர் பொருள் தூண்டிகள், மனித கோரியானிக் கொனடோட்ரோபின் போன்ற ஹார்மோன்கள் முதலியன உள்ளனவா என்பதை கண்டறியும் எலைசா சோதனை கருவி பயன்படுகிறது.
Similar questions