மரபணு மாற்றப்பட்ட விலங்குகள் என்பன
யாவை? எடுத்துக்காட்டுகள் தருக
Answers
Answered by
1
Answer:
hhjjjkkkjjuioooolminon0m
Answered by
1
மரபணு மாற்றப்பட்ட விலங்குகள்
- ஒரு உயிரினத்தில் நிலையான மரபியல் மாற்றங்களை அந்த உயிரினத்தின் மரபணுத் தொகுதிக்குள் புதிய மிகைப்படியான டி.என்.ஏக்களை நுழைத்து நமது தேவைக்கு ஏற்ப செய்யலாம்.
- இந்த முறைக்கு மரபணு மாற்றம் என்று பெயர்.
- மரபணு மாற்ற முறையின் அடிப்படையில் உயிரினத்திற்குள் செலுத்தப்படும் புதிய டி.என்.ஏ ஆனது மாற்று மரபணு என அழைக்கப்படுகிறது.
- மாற்று மரபணுவினால் தோற்றுவிக்கப்படும் விலங்குகளை மரபுப் பொறியியல் மூலம் மாற்றப்பட்ட அல்லது மரபணு மாற்றப்பட்ட உயிரிகள் என்று அழைக்கலாம்.
உதாரணம்
- மரபணு மாற்றப்பட்ட விலங்குகளுக்கு உதாரணமாக சுண்டெலி, எலி, முயல், பன்றி, மீன், பசு, வெள்ளாடு, செம்மறியாடு முதலியன உயிரினங்களை கூறலாம்.
Similar questions