மரபுவழி நோயுடன் பிறந்த ஒருவருக்கு
சிகிச்சையளிக்கும் மரபணு சிகிச்சை உயிரி
தொழில்நுட்பவியலின் ஒரு பயன்பாடே
ஆகும்.
அ) மரபணு சிகிச்சை என்பதன் பொருள்
யாது?
ஆ) முதல் மருத்துவ மரபணு சிகிச்சை
மேற்கொள்ளப்பட்டமரபு வழி நோய் எது?
இ) மரபு வழி நோய் சிகிச்சைக்கான மரபணு
சிகிச்சையின் படிநிலைகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
b is the correct answer I think it will help for you plz send me thanks bye
Answered by
0
மரபணு சிகிச்சை
- மரபணு சிகிச்சை என்பது இயல்பான மரபணுவினை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திடீர் மாற்றமடைந்த அல்லீல்களை உடைய ஒருவருடைய செல்களுக்குள் செலுத்தி சரிசெய்யும் முறை ஆகும்.
ADA குறைபாடு
- முதல் மருத்துவ மரபணு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமரபு வழி நோய் ADA குறைபாடு ஆகும்.
ADA குறைபாட்டு சிகிச்சை
- குறைபாடு கொண்டு நோய்த்தடை செல்களை கொடையாளிடமிருந்து பெறப்பட்ட நலமான நோய்த்தடை செல்களைக்கொண்டு பதிலீடு செய்யப்படுகிறது.
- செயல்நிலை ADA ஆனது நோயாளியின் உடலில் நொதி பதிலீட்டு சிகிச்சை முறையில் செலுத்தப்படுகிறது.
- மரபணு சிகிச்சையில் இரத்தத்திலிருந்து லிம்போசைட்டுகள் பிரித்து எடுக்கப்பட்டு ஒரு ஊட்ட வளர்ப்பு ஊடகத்தில் வளர்க்கப்படுகிறது.
- cDNA ஆனது ரெட்ரோ வைரஸ் கடத்தியின் உதவியுடன் லிம்போசைட்டுகள் செலுத்தப்படுகிறது.
- மரபுப் பொறியியல் செய்யப்பட்ட லிம்போசைட்டுகளை மீண்டும் மீண்டும் நோயாளியின் உடலில் செலுத்த வேண்டும்.
- எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுக்கப்பட்ட ADAவை கருநிலை செல்களுக்குள் செலுத்துவதனால் நோய் நிரந்தரமாக குணமாகிறது.
Similar questions