ஒரு குறிப்பிட்ட இடத்தில்
வாழும் அனைத்து
இனக்கூட்டமும் இவ்வாறு
வரையறுக்கப்படுகிறது
௮) ௨யிர்த்தொகை
ஆ) சூழல் மண்டலம்
இ) எல்லை ஈ) உயிர் காரணிகள்
Answers
Answered by
0
உயிர்த்தொகை
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டமும் உயிர்த்தொகை என வரையறுக்கப்படுகிறது.
- ஒரே மாதிரியான அல்லது பொதுவான தாவரங்கள் மற்றும் கால நிலைகளை உடைய புவியின் பெரும்பான்மையான பரப்பிற்கு உயிர்த் தொகை என்று பெயர்.
- உயிர்த் தொகையானது உயிரினங்கள் நிலைத்து வாழ்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- புவியில் வாழும் மண், காலநிலை, தாவரங்கள் மற்றும் விலங்குகளால் உயிர்த்தொகை வரையறுக்கப்படுகிறது.
- உயிர்த் தொகையானது கண்டங்களுக்கு இடையே கூட பரவி உள்ளதால், இவை வாழிடங்களை விட பரப்பில் பெரியதாக உள்ளது.
- ஒரு உயிர்த் தொகையானது பல்வேறு வகையான வாழிடங்களைக் கொண்டு உள்ளது.
- வெப்பநிலை, ஒளி மற்றும் நீர் வளம் முதலிய காரணிகள் உயிர்த் தொகையில் வாழும் உயிரினங்களின் வகைகள் மற்றும் தகவமைப்புகளை தீர்மானிக்கிறது.
Answered by
0
Explanation:
உயிர்த்தொகை
ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டமும் உயிர்த்தொகை என வரையறுக்கப்படுகிறது.
Similar questions